2025 ஜூலை 09, புதன்கிழமை

’சபையை கலைப்பதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Editorial   / 2020 பெப்ரவரி 19 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணை முறி மோசடியாளர்களைத் சட்டப்படி தண்டிப்பதற்கான தேவையான அனைத்து சாட்சியங்களையும், மத்திய வங்கியின் பிணைமுறி தடயவியல் கணக்காய்வு அறிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி, நாடாளுமன்றம் கலைப்பதற்கு முன்னர், குறித்த மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

பிணைமுறி மோசடியாளர்களை எதிராக சுயாதீன நீதிமன்றம் ஒன்றை அமைத்து, வழக்கு விசாரணைகளை நேரடியாக ஊடகங்களூடாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமெனவும் அரசாங்கத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி கேட்டுக்கொண்டார்.

மத்திய வங்கியின் பினைமுறி மோசடிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான விவாதத்தை நேற்று(19) ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .