Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 16 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நேற்று (15), கொழும்புக்கு வந்துள்ளனர்.
இலங்கைக்கு, 260 மில்லியன் ரூபாய் கடனை, தவணைக் கொடுப்பனவாக வழங்குவது குறித்து கலந்துரையாடுவதற்காகவே, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி திறைசேரி, நிதியமைச்சு என்பனவற்றின் அதிகாரிகளுடன், இந்தப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
உலக வங்கியின் 5ஆவது தவணைக் கொடுப்பனவு, கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கைக்கு வழங்கப்பட இருந்தது. அரசியல் நெருக்கடி காரணமாக, இந்த நிதி இலங்கைக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
8 hours ago