2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ​​கொழும்பில் ஆர்ப்பாட்டம்

George   / 2017 ஜனவரி 21 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களிலும் போராட்டங்கள்  இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டமொன்று இன்று முற்பகல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவானவர்கள் இணைந்துகொண்டுள்ளனர்.

இதே​வேளை, இன்று பிற்பகல் நான்கு மணிக்கு கொழும்பு வௌ்ளவத்தையிலும் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .