R.Tharaniya / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் மருத்துவமணையில் இருந்த நோயாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றிய இலங்கை விமானப்படையினர்.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சிலாபம் மருத்துவமனை வெள்ளப்பெருக்குள்ளானது இதன்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 06 குழந்தைகள் உற்பட அவர்களின் தாய்மார்களையும் 30.11.2025 அன்று ரத்மலானை, இல 04 படைப்பிரிவைச் சேர்ந்த பெல்–412 ஹெலிகாப்டர் மூலம் இலங்கை விமானப்படையினரால் புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.


7 minute ago
8 minute ago
11 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
11 minute ago
24 minute ago