2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சி.ஐ.டியில் முறைப்பாடு செய்ய தீர்மானம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 18 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஷம் கலந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில் களைக்கொல்லி பதிவாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வணிகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .