2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சித்திரவதைகளுக்கு ஆளான 26 பெண்கள் தாயகம் வருகை

Editorial   / 2019 மார்ச் 11 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணிப்பெண்களாக குவைத் சென்று, பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளான 26 பெண்கள், இன்று (11) தாயகம் திரும்புகின்றனர்.

குவைத்திலிருந்து, யூ.எல்.230 என்ற விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

சித்திரவதைகளுக்கு ஆளானவர்கள் மற்றும் சம்பளம் வழங்கப்படாது பணியாற்றிவந்தோர் இதில் அடங்குகின்றனரென,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .