Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kamal / 2020 ஜனவரி 11 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் - சிங்ஹபுர பகுதியில் சட்டவிரோத சிகரெட்டுக்களை வைத்திருந்த சந்தேக நபர்கள் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கார் ஒன்றில் எடுத்துசென்ற போதே மேற்படி சிகரெட்டுக்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர்களிடத்திலிருந்து 229 சிகரெட் பக்கெட்டுக்களை மீட்டுள்ளதோடு, அவற்றிலிருந்து 45,800 சிகரெட்டுக்களை மீட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறித்த சந்தேக நபர்களை இன்று சிலாபம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago