2025 மே 01, வியாழக்கிழமை

சீமெந்து விலை மீண்டும் கூடியது

Editorial   / 2021 நவம்பர் 06 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர், சீமெந்து மூடை ஒன்றின் விலையை 1, 275 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு சீமெந்து உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர். 

சில சீமெந்து நிறுவனங்கள், ஒரு மூடை சீமெந்தின் விலையை, 1,375 ரூபாய் வரை அதிகரித்துள்ளன. 

இதேவேளை, 1375 ரூபாய் வரை சீமெந்தின் விலையை அதிகரித்துள்ள நிறுவனங்கள், மூடை ஒன்றுக்கு 100 ரூபாய் குறைப்பதற்கு  இணக்கம் தெரிவித்திருந்தன  என நுகர்வோர் பாதுகாப்பு விவகார  இராஜாங்க அமைச்சர் லசந்த   அழகிய வண்ண தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .