Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுங்க திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (19) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் பணிப்பாளர் ஜகத் விஜேவீர மற்றும் சுங்க திணைக்களத்தின் முன்னாள் மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரையே கைதுசெய்யுமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
17 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago