2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

’செல்பி எடுக்க முயன்று நேர்ந்த அபாயம்’

Editorial   / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியலும நீர்வீழ்ச்சியின் மீதேறி செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற இளைஞரொருவர், கால் வழுக்கி விழுந்ததில் காணாமல் ​போயுள்ளார்.

நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த குழுவொன்றுடன் குறித்த இளைஞனும் வருகை தந்துள்ளதாகவும் பின்னர் செல்பி புகைப்படம் எடுப்பதற்காக நீர்வீழ்ச்சியின் மேலே ஏறியுள்ள போது, வழுக்கி விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்  எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, காயன் வீரசிங்க என்பவராகும்.

மேலும் காணாமல் போயுள்ள இவரை தேடும்  பணிகளில் பிரதேசவாசிகளும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X