Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 22 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேனா படைப்பழுவானது, கடந்த வருடம் செப்டெம்பர் மாதப்பகுதியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாமென, விவசாய திணைக்களத்தால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கண்டியில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
குறித்த சேனா படைப்பழுவின் அச்சுறுத்தல் மற்றும் பரவல் பற்றியும் விவசாயிகளுக்கான நஷ்டஈடு வழங்குதல் தொடர்பிலும் இன்று (23), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 80,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோள பயிர்ச் செய்கையில், 45,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago