2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஜனாதிபதியின் இல்லத்துக்குள் நுழைய முயன்றவர் கைது

Kanagaraj   / 2017 பெப்ரவரி 11 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-07 இல் உள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர் இல்லத்துக்குள் நுழைவதற்கு முயன்ற ஒருவரை, இல்லத்திலிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் கைதுசெய்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் ஊழியர் என்றும், அவர் எவ்விதமான அங்கிகாரம் இன்றி, ஜனாதிபதியை சந்திப்பதற்கே, இவ்வாறு முயன்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X