2025 ஜூலை 09, புதன்கிழமை

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு ஆதரவாக 5 மனுக்கள் தாக்கல்

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு ஆதரவாகவும் 5 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு  எதிராக 13 மனுக்கள் நேற்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவர் ஜீ. எல். பீரிஸ், சட்டத்தரணி பிரேமநாத் சீ. ​தொலவத்த, பேராசிரியர் சன்ன ஜயசுமன,அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இந்த மனுக்களை இன்று உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .