2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

ஜப்பான் மருத்துவ ஆராய்ச்சிக் குழு நாட்டிற்கு வந்தடைந்தது

Janu   / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை எதிர்கொள்ளும் பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை அவசர மருத்துவ சிகிச்சையை மதிப்பீடு செய்து, அந்தத் தகவலை ஜப்பானிய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகத்திற்கு வழங்குவதற்காக, ஜப்பானிய சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

5 மருத்துவர்கள் உட்பட , ஜப்பானிய அரசாங்க தொடர்பு அதிகாரிகள் கொண்ட குழுவே இவ்வாறு நாட்டிற்கு வந்துள்ளது.  

டீ.கே.ஜி கபில


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X