J.A. George / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலமைப்பைத் திருத்துவதற்கான யோசனைகளை பெற்றுக்கொள்ள நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, ஜூன் மாதத்துக்குள் தமது முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று(05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் குறித்த நிபுணர் குழு, பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .