Editorial / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவரான ஜெப்ரி அலோசியஸ் வெளிநாடு செல்வதற்கு மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வைத்திய சிகிச்சைகளுக்காக டிசெம்பர் 06ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு வெளிநாடு செல்வதற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
25 இலட்சம் ரூபாய் பெறுமதியான மேலதிக சரீர பிணையில் அவருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
41 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
53 minute ago
1 hours ago