2025 ஜூலை 09, புதன்கிழமை

ஜே.வி.பி எம்.பிகள் - சபாநாயகர் சந்திப்பு

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவையடுத்து, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஜே.விபியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், சபநாயகர் கருஜயசூரியவை, அவரது இல்லத்தில் இன்று இரவு சந்தித்து, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .