2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

டெலிகொம் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

George   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெலிகொம் நிறுவனத்தின் ஊழியர்கள், கொழும்பிலுள்ள டெலிகொம் நிறுவனத்தின் தலைமை காரியாலயத்தின் முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை(20), ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெலிகொம் நிறுவனத்தின் ஊழல், மோசடிகளை நிறுத்தி, ஊழியர்களின் பதவி உயர்வுகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறும் சம்பளத்தை 20 சதவீதத்தால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

'டெலிகொமை காப்போம்' தொழிற்சங்க முன்னணி, இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .