Editorial / 2020 டிசெம்பர் 06 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாளர் அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 67ஆகும்.
குருநாகலில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையிலேயே இன்று (06) காலமானார்.
அவர், கடந்த பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டார். எனினும், வெற்றியீட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago