2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

டிக்கெட் தட்டுப்பாடு: கால அவகாசம் அதிகரிப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 10 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக அறிவிக்கப்பட்ட கால அவகாசத்தை 14 நாட்களில் இருந்து 30 நாட்களாக இலங்கை ரயில்வே திணைக்களம் அதிகரித்துள்ளது.

அதற்கமைய செப்டம்பர் 13 ஆம் திகதி முதல் பயணிகள் தங்கள் பயணத்துக்கு 30 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, டிக்கெட் தட்டுப்பாடு காரணமாக முன்னர் அச்சிடப்பட்டு பயன்படுத்தப்படாத டிக்கெட்டுகளை பயன்படுத்துவதற்கும் திணைக்களம் தீர்மானித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .