2025 ஜூலை 09, புதன்கிழமை

டில்ஷான் மொட்டு உறுப்பினரானார்

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷான்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார்.

இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகத்துக்குச் சென்று உறுப்புரிமையைப் பெற்றதாக  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அதற்கமைய பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் டில்ஷான் மொட்டு வேட்பாளராகப் போட்டியிடுவாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .