2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

டோனியர்-228 வந்தடைந்தது

Editorial   / 2022 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவிருக்கும் இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தது.

இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம் குறித்த விமானம் வழங்கப்படுவது சிறப்பாக காணப்படுகின்றது.

தரையிறங்கிய விமானத்தை நீர் பீச்சியடித்து வரவேற்றனர். இதில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X