2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Kogilavani   / 2016 மார்ச் 18 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தின் போது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையானது, அரசியலமைப்புக்கு முரணானது என்றும் இந்த நடவடிக்கையின் மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்றும் அறிவிக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சட்டமா அதிபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதியன்று கருத்திற்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் நேற்று (17) அறிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .