2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தாய் தன் பிள்ளைகளுடன் போராட்டம்

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய கணவனான மதுஷிகா ஹரிஷ் டி சில்வா, கடத்தப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடைந்ததை நினைவுறுத்தி, அநுராதபுரத்தைச் சேர்ந்த குமாரி ஜயசேன, தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடலில், கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .