2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தங்கம் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி

Nirosh   / 2022 செப்டெம்பர் 28 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்மாதத்தின் முதற் பகுதியுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் 24 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 500  ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அதன் விலை ஒரு இலட்சத்து 73 ஆயிரம் ‌ரூபாயாக குறைவடைந்துள்ளது. 

ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 250 ‌ரூபாயாக இருந்த  22 கரட் தங்க பவுணின் விலையும் தற்போது குறைவடைந்து ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X