2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தந்தங்களுடன் கைதான இளைஞர்களுக்கு விளக்கமறியல்

George   / 2017 ஜனவரி 29 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தந்தங்கள் இரண்டை, விநியோகிப்பதற்காகச் சென்ற இரு இளைஞர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கெக்கிராவ மாவட்ட நீதவான் ஏ.சோமரத்ன, இன்று உத்தரவிட்டார்.

அநுராதப்புரத்தை சேர்ந்த இருவரை இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்றைய தினம் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .