Editorial / 2020 மார்ச் 16 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (17) காலை முதல் தனியார் பஸ்களில் கிருமி நீக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
கொழும்பு, புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ்கள் தரிப்பிடத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் பரவலைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
6 minute ago
22 minute ago
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
37 minute ago
1 hours ago