2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தம்மாலோக்க தேரரின் யானைக்குட்டி வழக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2017 ஜனவரி 17 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதிப்பத்திரம் இன்றி, யானை குட்டியை தம்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, முன்னாள் எம்.பியான உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை, மார்ச் மாதம் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு தினங்களிலும் விசாரணைக்கு உடப்படுத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன கட்டளையிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .