Editorial / 2021 மே 02 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவுச் செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிகள், இன்று (02) காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டன.
இதுவரை வௌியான முடிவுகளின் அடிப்படையில், காலை 9 மணி வரையான முடிவுகள்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் - 2021
திமுக - 34 இடங்களிலும்,
அதிமுக - 30 இடங்களிலும்,
அமமுக - 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
நன்றி ( PuthiyaThalaimurai Live News)

5 minute ago
11 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
35 minute ago