2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் அமைப்புகள் மீதான தடைகளை நீக்க வேண்டும்

Nirosh   / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியாயமற்ற முறையில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தால் அவற்றை நீக்க வேண்டும் என சுயாதீனப் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கடந்தக் காலங்களில் கொண்டிருந்த கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், அவர்கள் நாட்டுக்கு டொலர்களைக் கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் அந்த அமைப்புகள் மீது நியாயமற்ற முறையில் தடை விதிக்கப்பட்டிருந்தால் அவற்றை நீக்குவதில் பிரச்சினை இல்லை எனவும் தெரிவித்தார். 


 
ஆனால், டொலரையும் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கத்தையும் முடிச்சுப் போட முடியாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில், தேசியப் பாதுகாப்பை விட டொலரே முக்கியமான ஒன்றாக தோன்றும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .