2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தரம் ஒன்று மாணவர் சேர்ப்பு விவகாரம்: 15 பாடசாலைகளுக்கு எதிராக விசாரணை

George   / 2017 ஜனவரி 28 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் போது, முறைக்கேடுகள் இடம்பெற்றதாக கூறப்படும் 15 தேசிய பாடசாலைகளின் ஆவணங்களைப் பெற்று  ஆரம்ப விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலுள்ள பிரதான பாடசாலைகளில் சில மற்றும் கண்டியிலுள்ள பாடசாலையொன்றும் இதற்குள் அடங்குவதாக அந்தத் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .