2025 ஜூலை 09, புதன்கிழமை

தரமற்ற தலைக்கவச இறக்குமதிக்குத் தடை

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரமற்றத் தலைகவசங்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்படும் என, போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்துகளே, பெருமளவில் இடம்பெறுவதாகவும் இந்த விபத்துக்களால், பல உயிரிழப்புகள் இடம்பெறுவதற்கு, தரமற்றத் தலைக்கவரங்களே காரணம் என்றும் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .