2025 மே 22, வியாழக்கிழமை

தாவ முயன்றார் ஜயவீர: தடுத்தார் பிரதமர்

Janu   / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வஜன பழைய கட்சி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர சபைக்கு நடுவாக ஆளும் கட்சி பக்கம் செல்ல தயாரான சம்பவம் வியாழக்கிழமை (27) இடம்பெற்றது.

அதை அவதானித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய  தவறியேனும் எமது பக்கம் வந்துவிட வேண்டாம் என்று கூறி  அவரை தடுத்து நிறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X