Janu / 2026 ஜனவரி 19 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
திகாமடுல்ல மீடியா போரத்தின் புதுவருட ஒன்று கூடலும் அங்கத்தவர்களுக்கு, பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும், ஒலுவில் வில்லாஹ் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது.
திகாமடுல்ல மீடியா போரத்தின் பிரதித் தலைவரும் கல்முனை கல்வி வலய தமிழ் மொழி ஆசிரிய ஆலோசகருமான ஜெஸ்மி எம் மூஸாவின் நெறிப்படுத்தலின் கீழ் போரத்தின் தலைவர், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எம்.எப். றிபாஸ் (ஜே பி),தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், தொழிலதிபருமான அப்துல் வாஸீத், சிரேஷ்ட ஒலி, ஒளி பரப்பாளர் சட்டத்தரணி ஏ.எம். தாஜ் உட்பட போரத்தில் புதிதாக இணைந்து கொண்ட வானொலி, தொலைக்காட்சி (இலத்திரனியல்) ஊடக நிறுவனங்களினதும், பிராந்திய, ஓய்வு நிலை மூத்த ஊடகவியலாளர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.









3 hours ago
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
7 hours ago