S. Shivany / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை- புனானை கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் இலத்திரனியல் உபகரணங்களை திருடிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அங்கு சிகிச்சைபெற்று குணமடைந்த நால்வரே அங்கிருந்த இலத்திரனியல் உபகரணங்களை திருடியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேகநபர்களை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களில் மூவர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஒருவர் மஸ்கெலியாவைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
9 minute ago
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
2 hours ago