Freelancer / 2021 நவம்பர் 20 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கறுவாத்தோட்டத்தில் உள்ள பாரிய கட்டடமொன்றில் உள்ள உணவகத்தில் இன்று காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.
எரிவாயுக் கசிவின் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் குண்டு வெடிப்பு அல்ல என்றும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
18 minute ago
25 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
3 hours ago