Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 11 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை சென்கிளையார்ஸ் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று (10) ஏற்பட்ட திடீர் தீப்பரவலானது, தற்பொழுது கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைப் பிரதேசங்களில் தற்பொழுது நிலவி வருகின்ற அதிக வெப்பநிலையின் காரணமாகவே இந்த தீப்பரவல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டதுடன், குறித்த தீப்பரவலால் 100 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
37 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
4 hours ago
5 hours ago