Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 11 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன், சடலமொன்று நவகமுவ கொடலவத்த றப்பர் தோட்டத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த சடலத்துக்கு அருகில், ரி-56 ரக துப்பாக்கி ரவைகள், வெற்றுத்தோட்டாக்கள் சில கிடந்தனவெனத் தெரிவித்த பொலிஸார், சடலமாக மீட்கப்பட்ட ஆண், தொடர்பில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை என்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
24 minute ago