Editorial / 2019 மே 28 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தும்மலசூரிய பகுதியிலிருந்து இராணுவத்தினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியிலிருந்து பெற்றோல் குண்டுகள் எட்டும், வாள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று (27) இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 5 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமானளவு பணத்தை உடன் வைத்திருந்ததாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.
14 minute ago
19 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
27 minute ago
33 minute ago