S. Shivany / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மாகாண ஆளுநர் விலி கமகேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் இவர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
5 minute ago
8 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
1 hours ago
2 hours ago