2025 ஜூலை 09, புதன்கிழமை

’தேர்தலின் பின்னரே சின்னத்தை அறிவிப்போம்’

Editorial   / 2020 பெப்ரவரி 15 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான தேசிய சமாதான முன்னணியின் சின்னத்தை நாடாளுமன்ற தே​ர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அறிவிக்க தீர்மானித்துள்ளதாக அதன் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி தெரிவித்துள்ளார். 

குறித்த கூட்டணியின் உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்பே அந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .