Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Simrith / 2023 ஜூலை 02 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தையிட்டியில் இராணுவத்தினரால் தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு சட்ட விரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்தும், தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று (2) மற்றும் நாளை (3) ஆகிய இரு தினங்களில் நடைபெறவுள்ளது.
அதன்படி, ஞாயிறு (2) பிற்பகல் 3 மணிக்கு தையிட்டி விகாரைக்கு அண்மையில் போராட்டம் நடத்தவென நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஒன்றுகூடுமாறு பொது மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
39 minute ago