2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தொடர்ந்து இடம்பெறும் சீரமைப்பு பணிகள்

Editorial   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை - தெற்கு ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதன் காரணமாக, அவ்வழியிலான ரயில் போக்குவரத்து​ இன்னமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை காலியிலிருந்து வருகை தந்த 380 என்ற ரயிலொன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் அதனை சீரமைக்கும் பணிகள் இடம்பெற்றுகொண்டிருப்பதாக ரயில்வே திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .