Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2050 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இதுவரை, வரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 1748 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .