Editorial / 2020 ஜூன் 07 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
சற்று முன்னர் புதிதாக 05 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1819 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, கொவிட் 19 தொற்றுக்குள்ளான 867 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன், 941 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
8 minute ago
23 minute ago
37 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
37 minute ago
47 minute ago