2025 ஜூன் 19, வியாழக்கிழமை

தொற்றாளர்கள் 3538, மரணங்கள் 44

S.Sekar   / 2021 மே 22 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றாளர்களாக 3538 பேரும், கொவிட்-19 காரணமாக 44 பேரும் நேற்றைய தினம் (21) உயிரிழந்திருந்ததாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனுடன் இலங்கையில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பதிவாகிய மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1132 ஆக அதிகரித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .