2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பலி

Niroshini   / 2021 மார்ச் 28 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் இருவர் இன்று (28) உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு - 15 சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரும், மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதுவரையில் மொத்தமாக 561 பேர் உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .