2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நடிகை தமிதா அபேரத்னவுக்கு பிணை

Freelancer   / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கோட்டா கோ கம” போராட்டத்தில் பங்கேற்ற நடிகை தமிதா அபேரத்னவை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (12) உத்தரவிட்டார்.

ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .