2025 ஜூலை 09, புதன்கிழமை

‘நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை’

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்த  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நாட்டை யார் ஆட்சி செய்ய வேண்டுமென்பதை மக்கள் முடிவெடுக்கக் கூடிய சந்தர்ப்பத்தை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலைத் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் முடிவெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குக.. தேர்தலை ஒத்திவைத்த வரலாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளதென்று தெரிவித்த நாமல், ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் முன் செல்லாத வரலாறும் உண்டு என்றுத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .