J.A. George / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார , குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைவாக, சில விடயங்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக அவர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அங்கு வருகை தந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .